
மனம் வாடித் துன்பமிக உழன்று,பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து, நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே, நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ?
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே, நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ?
To me...these lines calls for action, confidence, & greatness..!